10,000+ தரமான வினாக்களில் பயிற்சி
வெற்றி நிச்சயம்! TNPSC தேர்வுகளுக்கு தயாராகுங்கள்
உங்கள் அரசுப் பணி கனவை நனவாக்க, இன்றே பயிற்சியைத் தொடங்குங்கள்.
தொடங்குங்கள்
முக்கிய தேர்வுகள்
சமீபத்திய தேர்வு அறிவிப்புகள்
எப்படி பயன்படுத்துவது?
வெற்றி பெற்ற மாணவர்களின் கருத்துக்கள்
"உங்களின் டெஸ்ட் பேட்ச் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வினாக்களின் தரம் TNPSC தேர்வைப் போலவே இருந்தது. நன்றி!"
"பொதுத் தமிழ் இலவச தேர்வுகள் மிகவும் அருமை. நான் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட இதுவும் ஒரு முக்கிய காரணம்."
"Group 2 Mains தேர்விற்கு உங்களின் வழிகாட்டுதல் சிறப்பாக இருந்தது. திருத்தங்கள் மற்றும் கருத்துக்கள் என் எழுத்துத் திறனை மேம்படுத்தியது."
"வினாக்களின் தரம் TNPSC தேர்வைப் போலவே இருந்தது. உங்கள் டெஸ்ட் பேட்ச் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி!"
தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்பு விவரங்கள்
கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
தேர்வுத் தொடரில் எப்படி இணைவது?
நீங்கள் விரும்பும் தேர்வுத் தொடரைத் தேர்ந்தெடுத்து 'Buy Now' பொத்தானை அழுத்தவும். பின்னர், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி எளிதாக இணையலாம்.
வினாக்கள் மற்றும் விடைகள் தமிழிலில் இருக்குமா?
ஆம், எங்களின் அனைத்து மாதிரித் தேர்வுகளும் TNPSC பாடத்திட்டத்தின்படி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படும்.
தேர்வுக்கான பாடக்குறிப்புகள் (Study Materials) கிடைக்குமா?
ஆம், ஒவ்வொரு தேர்வுத் தொடருடனும் தொடர்புடைய பாடக்குறிப்புகள் PDF வடிவில் வழங்கப்படும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மாதிரித் தேர்வுகளை மொபைலில் எழுத முடியுமா?
நிச்சயமாக! எங்கள் இணையதளம் மொபைல், டேப்லெட் மற்றும் கணினி என அனைத்து சாதனங்களிலும் சிறப்பாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.